Posts

Showing posts from January, 2018

IPL තරගාවලියට සූදානම් වන ‘ලසිත් මාලිංග’ කොපි කරන ඉන්දියාවේ අලුත්ම පන්දුයවන්නා මෙන්න..(VIDEO)

Image
ශ‍්‍රී ලංකාවෙන් බිහිවූ සුපිරි වේගපන්දු යවන්නකු වන ලසිත් මාලිංගගේ පන්දු යැවීමේ ඉරියව්වට සමාන ඉරියව්වකින් පන්දු යවන ඉන්දියාවේ ක‍්‍රීඩකයකු පිළිබදව මාධ්‍ය වාර්තා කර තිබෙනවා. මේ දිනවල ඉන්දියාවේ පැවැත්වෙන ෂයිඩ් මුෂ්ටාක් අලී කුසලාන තරගාවලියේ තමිල්නාඩු කණ්ඩයම නියෝජනය කරන Athisayaraj Davidson යන ක‍්‍රිඩකයා මෙලෙස මාලිංගගේ ඉරියව්වෙන් පන්දු යවනු ලබයි. ඒ ඉරියව්වෙන් මම පොඩි කලේ ටෙනිස් පන්දුවෙන් හා රබර් බෝලෙන් පන්දු යවල තියනවා..ඒක මම ලෙදර් පන්දුවට යොදා ගත්තා.මම ඒක ආරම්භ කලේ මාලිංගගේ වීඩියෝ බලලා.ඒකෙන් මම තේරුම් ගත්තා කොහොමද විශිෂ්ට ලෙස වේගය අඩාල කරමින් පන්දු යවන්නේ කියලා මම ගොඩක් කැමති යොකර් පන්දු යවන්න පිතිකරු පහරවල් කරා යන්න සූදානම් වෙන වෙලාවට යෝකර් පන්දු ගොඩක් වටිනවා. South Zone leg තරගාවලියේ තරග 05කදී කඩුලු 10ක් දවා ගැනීමට Davidson සමත්ව ඇති අතර පන්දුවාරයකට ලකුනු ලබාදීමේ සාමන්‍ය 7.83ක් ලෙස සටහන් වෙයි. කෙසේ වෙතත් වැඩිදුරටත් අදහස් දක්වමින් Davidson පවසන්නේ මෙවර අයි.පී.එල් තරගාවලියේ ක‍්‍රීඩා කිරීමේ අවස්ථාව හිමිවනු ඇති බවට බොහෝ පිරිසක් තමන්ට පවසන බවයි. ගොඩක් අය කියනවා මේ වසරේ අය...

ஆஃப்டர் விவேகம் அஜீத் சிவா சந்திப்பு நடந்தது என்ன

Image
உலகமே உன் எதிர்ல நின்னு நீ தோத்துட்ட தோத்துட்ட என்றாலும் விவேகம் படத்தில் வரும் இந்த டயலாக் எந்த நேரத்தில் எழுதப்பட்டதோ அப்பவே அதில் பாதி நிஜமாகக் கடவது என்று இறைவன் சபித்திருக்கலாம்சில இடங்களில் ஆஹா கலெக்ஷன் பல இடங்களில் ஐயோ கலெக்ஷன். சோசியல் மீடியாக்களில் படத்தை கிழித்து தொங்கவிட்டுவிட்டார்கள். அஜீத்தின் அதிதீவிர ரசிகர்களாக இருக்கும் பத்திரிகையாளர்களில் சிலர், பொய் முகம் கொண்டு பாராட்டித் தள்ளிய அசிங்கமும். அரங்கேறியது. இரண்டுக்கும் நடுவே இருக்கும் யதார்த்தம் புரிந்தவராச்சே அஜீத்? சில தினங்களுக்கு முன் ‘விவேகம்’ இயக்குனர் சிவாவை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தாராம். அப்போது பேசப்பட்டதுதான் அஜீத்தின் நற்குணத்திற்கு ஒரு சான்று. இந்தப்படம் குறித்த விமர்சனங்களும் ஏச்சு பேச்சுகளும் உங்களை காயப்படுத்தியிருக்கும்எதற்கும்க வலைப்படாதீங்க அந்த தாக்குதல் எதுவும் உங்களை குறி வைத்து நடந்தது இல்ல. என்னை குறி வச்சு நடந்தது. அது எனக்கு நல்லா தெரியும். அடுத்த படத்திற்கான கதையை பேசுங்க. திரும்பவும் நாமதான் சேர்ந்து படம் பண்றோம்” என்றாராம்வலியாக உள்ளே போய் வாலியாக திரும்பி வந்திருக்கிறார் சிவா.

ஆஃப்டர் விவேகம் அஜீத் சிவா சந்திப்பு நடந்தது என்ன

Image
உலகமே உன் எதிர்ல நின்னு நீ தோத்துட்ட தோத்துட்ட என்றாலும் விவேகம் படத்தில் வரும் இந்த டயலாக் எந்த நேரத்தில் எழுதப்பட்டதோ அப்பவே அதில் பாதி நிஜமாகக் கடவது என்று இறைவன் சபித்திருக்கலாம் சில இடங்களில் ஆஹா கலெக்ஷன் பல இடங்களில் ஐயோ கலெக்ஷன். சோசியல் மீடியாக்களில் படத்தை கிழித்து தொங்கவிட்டுவிட்டார்கள் அஜீத்தின் அதிதீவிர ரசிகர்களாக இருக்கும் பத்திரிகையாளர்களில் சிலர் பொய் முகம் கொண்டு பாராட்டித் தள்ளிய அசிங்கமும் அரங்கேறியது இரண்டுக்கும் நடுவே இருக்கும் யதார்த்தம். புரிந்தவராச்சே அஜீத் சில தினங்களுக்கு முன் விவேகம் இயக்குனர் சிவாவை வீட்டுக்குவரச்சொல்லியிருந்தாராம் அப்போது பேசப்பட்டதுதான் அஜீத்தின் நற்குணத்திற்கு ஒரு சான்றுஇந்தப்படம் குறித்த விமர்சனங்களும் ஏச்சு பேச்சுகளும் உங்களை காயப்படுத்தியிருக்கும் எதற்கும்க. வலைப்படாதீங்க அந்ததாக்குதல் எதுவும் உங்களை குறி வைத்து நடந்ததுஇல்லஎன்னை குறி வச்சு நடந்தது அது எனக்கு நல்லா தெரியும் அடுத்த படத்திற்கான கதையை பேசுங்க திரும்பவும் நாமதான் சேர்ந்து படம் பண்றோம்” என்றாராம்.

ஆளே மாறிப்போன அஜித் நாயகி புகைப்படம் உள்ளே

Image
இதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகானவர் ஹீரா தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் அஜித்தின் காதல் கோட்டை படத்தில் நெகடிவ் கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார் அதன் பிறகு கமல்ஹாசனின் ஒளவ்வை சண்முகி படத்தில் நடித்தவர் இறுதியாக 1999 ஆம் ஆண்டு வெளியான சுயம்வரம்ப டத்தில் நடித்தார். அதன் பிறகு வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. அஜித் படத்தில் நடித்த போது அவருடன் கிசுகிசுக்கப்பட்டவர் விரைவில் அஜித்தை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல் கசிந்தது. இதையடுத்து கடந்த 2002 ஆம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட ஹீரா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவகாரத்து செய்துவிட்டார். தற்போது என்ஜி ஓ ஒன்றை தொடங்கி அதன் மூலம் பலருக்கு வேலை கொடுத்து வரும் ஹீராவின் சமீபத்திய புகைபப்டம் ஒன்று வெளியாகியுள்ளது அதில் நடிகை ஹீரா என்று சொன்னால் யாரும் நம்ப முடியாத அளவுக்கு ஆளே மாறியிருக்கிறார்.

சொன்ன வார்த்தையை மீறிய அஜித் அப்செட்டில் ரசிகர்கள்

Image
அஜித் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் ஒரு நடிகர் வெற்றி தோல்வி தாண்டி இவருடைய படங்களுக்கு வரும் கூட்டத்தை நாங்கள் சொல்லி தெரிய. வேண்டியது இல்லை இந்நிலையில் நேற்று அஜித்தின் லேட்டஸ்ட் லுக் என்று ஒரு புகைப்படம் வந்தது, இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிகவும் அப்செட் ஆகிவிட்டனர். சால்ட் அண்ட் பெப்பர் மாறினாலும் மிகவும் உடல் எடை போட்டு அஜித் வேதாளம் படத்தில் இருந்தது போல் தான் உள்ளார்இவை ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது அஜித் இனி நான் என் உடலை கட்டுக்கோப்பாக பார்த்துக்கொள்வேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தல அஜித்? ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்…!!

Image
அஜித்தின் ரசிகர்கள் பலம் நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு திரையுலகத்திலும் பலரும் ரசிகர்கள் தான் அப்படித்தான் சமீபத்தில் ஒருவர் அஜித் குறித்து ஒரு ருசிகர தகவல் ஒன்றை பேசியுள்ளார்பிக்பாஸ் வீட்டில் கடைசிய வரை நேர்மையாக இருந்த போட்டியாளர் கணேஷ் வெங்கட்ராம் தான், இவரை பலருக்கும் பிடிக்கும். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு இவர் பல பேட்டிகளை கொடுத்து வருகின்றார் அதில் ஒரு பேட்டியில் இவரிடம் அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் யார் வரவேண்டும் என்று கேட்டுள்ளனர்அதற்கு அவர்அ ஜித் சார் வரவேண்டும்அவர் மிகவும் நேர்மையானவர்அவர் தொகுத்து வழங்கினார் நன்றாக இருக்கும்என்று கூறியுள்ளார்.
Image
தமிழ் திரைப்பட நடிகர் நடிகைகள் பாடகியின் அந்தரங்க படங்களும்வீ டியோக்களும் தொடர்ந்து வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது. பாடகி சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் சிலர் இதை பயன்படுத்தி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு விட்டார்கள் என்று கூறப்பட்டது இது தொடர்பாக சுசித்ராவும் அவருடைய கணவர் கார்த்திக்கும் போலீசில் புகார் செய்தனர் நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தனர். சுசிலீக்ஸ் வீடியோ படங்களும் ஓய்ந்ததால் தமிழ் பட உலகினர் நிம்மதி அடைந்தனர் இந்தநிலையில் நேற்று பாடகி சுசித்ரா பெயரில் உள்ள ஒரு டுவிட்டர் பக்கத்தில் ஓராண்டு நிறைவு என்ற குறிப்புடன் நடிகைகள் பெயரில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகின. கபாலி படத்தில் ரஜினி பேசும் வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு என்ற பஞ்ச் வசனம் ஒலிக்க பெண்களின் குளியல் காட்சிகள் வெளியாகின. தொடர்ந்து பிரபல நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு எந்த நடிகையின் வீடியோ வேண்டும் என்ற கருத்துக்க...

எவ்ளோ பெரிய உயரத்தில் இருக்கும் அஜித் என்னிடம் கேட்டு அறிந்த அந்த ஒரு விஷயம் ஜெயம் ரவி

Image
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்ப வர்இவர் நடிப்பில் விரைவில் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படமான டிக் டிக் டிக் வரவுள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில்அ ஜித் சார் எவ்வளவோ உயரத்தில் இருக்கின்றார்ஆ னால் நான் பேராண்மை படத்தின் படப்பிடிப்பில் இருந்த. போது தல என்னிடம் உடலை Fite-ஆக வைத்துக்கொள்வது குறித்து நிறைய விஷயங்கள் கேட்டார்அதை விவேகம் படத்தில் அவர் செய்தும் காட்டிவிட்டார்’ என்று மகிழ்ச்சியாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.

වික්ටර් රත්නායකට යළිත් පිය වරම්?(PHOTO)බල්ලන්නකො කොහොමද අයියගේ වැඩ

Image
වික්ටර් රත්නායක ප්‍රවීණ ගායන ශිල්පියා පිළිබදව පසුගිය දිනවල කතාබහට ලක්වූයේ වික්ටර් රත්නායකගේ දෙවන විවාහය නිසයි වික්ටර් රත්නායක තමන්ට වඩා වයසින් ඉතා ලබාල හෂිනි අමේන්ද්‍රාගේ අත ගැනීම සමාජයේ පුවත් මවන සිදුවීමක් බවට පත්වුණා. කෙසේ වෙතත් නැවතත් වික්ටර් – හෂිනි යුවළ පිළිබදව කතාබහක් ඇති වූයේ තංගල්ල ප්‍රදේශයේ රජයේ බැංකුවක සිදුවූ ස්වර්ණාභරණ හොරකමක් සම්බන්ධයෙන් හෂිනි රත්නායක පොලිස් අත්අඩංගුවට පත්වීමත් සමගයි සිදුවීම සම්බන්ධයෙන් හෂිනි රත්නායක අධිකරණයට ඉදිරිපත් කර තිබෙන අතර , ඇය තවමත් පසු වන්නේ රක්ෂිත බන්ධනාගාර ගතවයි. මේ අතර හෂිනි – වික්ටර් යුවළ පිළිබදව තවත් අපූරු කතා පුවතක් පැතිර යනවා. එනම් වික්ටර් රත්නායකට නැවතත් පිය වරම් ලබා දෙමින් හෂිනි රත්නායක ගැබ් ගෙන තිබෙන බවටයි මින්පෙර හෂිනි රත්නායක පවසා තිබුණේ තමන් සහ සිය සැමියාට දරුවෙකු පිළිබද බලාපොරොත්තු තිබෙන බවයි. මෙම නිසාම හෂිනි රත්නායක ගැබ් ගෙන තිබෙන බවට පැතිරෙන කතා පුවත සත්‍ය විය හැකි බවට සමාජජාලා වලද අදහස් පළව තිබුණා, හෂිනි රත්නායක අධිකරණයේ සිට බන්ධනාගාරයට රැගෙන යන අවස්තාවේ ඡායාරූප වලින් මේ බව පැහැදිලි වන බවත් සමාජජාලා වල අදහස් පළව තිබුණා. ...

වික්ටර් රත්නායකට යළිත් පිය වරම්?(PHOTO)බල්ලන්නකො කොහොමද අයියගේ වැඩ

Image
වික්ටර් රත්නායක ප්‍රවීණ ගායන ශිල්පියා පිළිබදව පසුගිය දිනවල කතාබහට ලක්වූයේ වික්ටර් රත්නායකගේ දෙවන විවාහය නිසයි. වික්ටර් රත්නායක තමන්ට වඩා වයසින් ඉතා ලබාල හෂිනි අමේන්ද්‍රාගේ අත ගැනීම සමාජයේ පුවත් මවන සිදුවීමක් බවට පත්වුණා. කෙසේ වෙතත් නැවතත් වික්ටර් – හෂිනි යුවළ පිළිබදව කතාබහක් ඇති වූයේ , තංගල්ල ප්‍රදේශයේ රජයේ බැංකුවක සිදුවූ ස්වර්ණාභරණ හොරකමක් සම්බන්ධයෙන් හෂිනි රත්නායක පොලිස් අත්අඩංගුවට පත්වීමත් සමගයි. සිදුවීම සම්බන්ධයෙන් හෂිනි රත්නායක අධිකරණයට ඉදිරිපත් කර තිබෙන අතර , ඇය තවමත් පසු වන්නේ රක්ෂිත බන්ධනාගාර ගතවයි. මේ අතර හෂිනි – වික්ටර් යුවළ පිළිබදව තවත් අපූරු කතා පුවතක් පැතිර යනවා. එනම් වික්ටර් රත්නායකට නැවතත් පිය වරම් ලබා දෙමින් හෂිනි රත්නායක ගැබ් ගෙන තිබෙන බවටයි. මින්පෙර හෂිනි රත්නායක පවසා තිබුණේ තමන් සහ සිය සැමියාට දරුවෙකු පිළිබද බලාපොරොත්තු තිබෙන බවයි. මෙම නිසාම හෂිනි රත්නායක ගැබ් ගෙන තිබෙන බවට පැතිරෙන කතා පුවත සත්‍ය විය හැකි බවට සමාජජාලා වලද අදහස් පළව තිබුණා, හෂිනි රත්නායක අධිකරණයේ සිට බන්ධනාගාරයට රැගෙන යන අවස්තාවේ ඡායාරූප වලින් මේ බව පැහැදිලි වන බවත් සමාජජාලා වල අදහස් පළව තිබුණා....

விஜய் அஜித்தின் மோசமான காலங்கள் இது தான் இத்தனை தோல்வி படங்களா

Image
விஜய்அஜித் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள்இவர்கள் படங்கள் எல்லாம் தற்போது தோல்வியடைந்தால் கூட ஓரளவிற்கு வசூலை தந்துவிடுகின்றதுஆனால்இ வர்கள் இருவரும் ஓரளவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் எடுத்தவுடன் சந்தித்த மிகப்பெரும் தோல்விகள் எது தெரியுமா இதோ. அஜித்அஜித் 2000-லிருந்து 2011 வரை மிகவும் போராடி வந்தார் ஒரு படம் ஹிட் என்றால் இரண்டு படம்தோல்வி, இப்படி தான் இவரின் சினிமா கிராப் சென்றது, ஆனால் அஜித் தொடர்ச்சியாக தோல்வியை கொடுத்தது 1997ல். தான் அந்த வருடம் அவர் நடித்த நேசம்,ராசி,உல்லாசம்,பகைவன்,ரெட்டை ஜாடை வயசு என தொடர்ந்து 4 படங்கள் ப்ளாப் கொடுத்தாரவிஜயவிஜய்யை பொறுத்தவரை ஒரு தோல்வி கொடுத்தால் கூட. அடுத்து பிரமாண்ட வெற்றியை தான் தருவார ஆனால் இவரின் கஷட காலம் 2007லிருந்து 2010 வரை நீடித்தது, இந்த காலங்களில் இவர் நடித்த அழகிய தமிழ் மகன்,குருவி,வில்லு,வேட்டைக்காரன்,சுறா என தொடர்ந்து 5 படங்கள் ப்ளாப் கொடுத்தார்.

விசுவாசம் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா அமெரிக்கா பறக்க இருக்கும் படக்குழு

Image
தல அஜித்தின் விசுவாசம் படத்தின் சில தகவல்களை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது எந்த நடிகை நடிக்கிறார் என்பதை கூட வெளியிடவில்லை இந்த படத்தையும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படம் விண்வெளி ரீதியாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறபடுகிறது.இந்த படத்தின் பட்ஜைட் 120கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இது மட்டும் சாத்தியமானால் அஜித் வரலாற்றில் அதிக பட்ஜெட் படம் என்ற பெருமை கிடைக்கும். படத்தின் முதற்கட்ட படபிடிப்பு இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கலாம்.அமெரிக்காவில் ஒரு சண்டைகாட்சி படமாக்க இருக்கிறதாம்.

ghgjhk

hjkhjljk