அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தல அஜித்? ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்…!!
அஜித்தின் ரசிகர்கள் பலம் நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு திரையுலகத்திலும் பலரும் ரசிகர்கள் தான் அப்படித்தான் சமீபத்தில் ஒருவர் அஜித் குறித்து ஒரு ருசிகர தகவல் ஒன்றை பேசியுள்ளார்பிக்பாஸ் வீட்டில் கடைசிய வரை நேர்மையாக இருந்த போட்டியாளர் கணேஷ் வெங்கட்ராம் தான், இவரை பலருக்கும் பிடிக்கும்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு இவர் பல பேட்டிகளை கொடுத்து வருகின்றார் அதில் ஒரு பேட்டியில் இவரிடம் அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் யார் வரவேண்டும் என்று கேட்டுள்ளனர்அதற்கு அவர்அ ஜித் சார் வரவேண்டும்அவர் மிகவும் நேர்மையானவர்அவர் தொகுத்து வழங்கினார் நன்றாக இருக்கும்என்று கூறியுள்ளார்.

Comments
Post a Comment