விஜய் அஜித்தின் மோசமான காலங்கள் இது தான் இத்தனை தோல்வி படங்களா

விஜய்அஜித் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள்இவர்கள் படங்கள் எல்லாம் தற்போது தோல்வியடைந்தால் கூட ஓரளவிற்கு வசூலை தந்துவிடுகின்றதுஆனால்இ வர்கள் இருவரும் ஓரளவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் எடுத்தவுடன் சந்தித்த மிகப்பெரும் தோல்விகள் எது தெரியுமா இதோ.

அஜித்அஜித் 2000-லிருந்து 2011 வரை மிகவும் போராடி வந்தார் ஒரு படம் ஹிட் என்றால் இரண்டு படம்தோல்வி, இப்படி தான் இவரின் சினிமா கிராப் சென்றது, ஆனால் அஜித் தொடர்ச்சியாக தோல்வியை கொடுத்தது 1997ல்.

தான் அந்த வருடம் அவர் நடித்த நேசம்,ராசி,உல்லாசம்,பகைவன்,ரெட்டை ஜாடை வயசு என தொடர்ந்து 4 படங்கள் ப்ளாப் கொடுத்தாரவிஜயவிஜய்யை பொறுத்தவரை ஒரு தோல்வி கொடுத்தால் கூட.

அடுத்து பிரமாண்ட வெற்றியை தான் தருவார ஆனால் இவரின் கஷட காலம் 2007லிருந்து 2010 வரை நீடித்தது, இந்த காலங்களில் இவர் நடித்த அழகிய தமிழ் மகன்,குருவி,வில்லு,வேட்டைக்காரன்,சுறா என தொடர்ந்து 5 படங்கள் ப்ளாப் கொடுத்தார்.

Comments

Popular posts from this blog

IPL තරගාවලියට සූදානම් වන ‘ලසිත් මාලිංග’ කොපි කරන ඉන්දියාවේ අලුත්ම පන්දුයවන්නා මෙන්න..(VIDEO)

சொன்ன வார்த்தையை மீறிய அஜித் அப்செட்டில் ரசிகர்கள்