விசுவாசம் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா அமெரிக்கா பறக்க இருக்கும் படக்குழு
தல அஜித்தின் விசுவாசம் படத்தின் சில தகவல்களை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது எந்த நடிகை நடிக்கிறார் என்பதை கூட வெளியிடவில்லை இந்த படத்தையும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
இந்த படம் விண்வெளி ரீதியாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறபடுகிறது.இந்த படத்தின் பட்ஜைட் 120கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இது மட்டும் சாத்தியமானால் அஜித் வரலாற்றில் அதிக பட்ஜெட் படம் என்ற பெருமை கிடைக்கும்.
படத்தின் முதற்கட்ட படபிடிப்பு இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கலாம்.அமெரிக்காவில் ஒரு சண்டைகாட்சி படமாக்க இருக்கிறதாம்.

Comments
Post a Comment