ஆளே மாறிப்போன அஜித் நாயகி புகைப்படம் உள்ளே

இதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகானவர் ஹீரா தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் அஜித்தின் காதல் கோட்டை படத்தில் நெகடிவ் கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார் அதன் பிறகு கமல்ஹாசனின் ஒளவ்வை சண்முகி படத்தில் நடித்தவர் இறுதியாக 1999 ஆம் ஆண்டு வெளியான சுயம்வரம்ப டத்தில் நடித்தார். அதன் பிறகு வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.

அஜித் படத்தில் நடித்த போது அவருடன் கிசுகிசுக்கப்பட்டவர் விரைவில் அஜித்தை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல் கசிந்தது. இதையடுத்து கடந்த 2002 ஆம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட ஹீரா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவகாரத்து செய்துவிட்டார்.

தற்போது என்ஜி ஓ ஒன்றை தொடங்கி அதன் மூலம் பலருக்கு வேலை கொடுத்து வரும் ஹீராவின் சமீபத்திய புகைபப்டம் ஒன்று வெளியாகியுள்ளது அதில் நடிகை ஹீரா என்று சொன்னால் யாரும் நம்ப முடியாத அளவுக்கு ஆளே மாறியிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

விஜய் அஜித்தின் மோசமான காலங்கள் இது தான் இத்தனை தோல்வி படங்களா

IPL තරගාවලියට සූදානම් වන ‘ලසිත් මාලිංග’ කොපි කරන ඉන්දියාවේ අලුත්ම පන්දුයවන්නා මෙන්න..(VIDEO)

சொன்ன வார்த்தையை மீறிய அஜித் அப்செட்டில் ரசிகர்கள்