எவ்ளோ பெரிய உயரத்தில் இருக்கும் அஜித் என்னிடம் கேட்டு அறிந்த அந்த ஒரு விஷயம் ஜெயம் ரவி

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்ப வர்இவர் நடிப்பில் விரைவில் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படமான டிக் டிக் டிக் வரவுள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில்அ ஜித் சார் எவ்வளவோ உயரத்தில் இருக்கின்றார்ஆ னால் நான் பேராண்மை படத்தின் படப்பிடிப்பில் இருந்த.

போது தல என்னிடம் உடலை Fite-ஆக வைத்துக்கொள்வது குறித்து நிறைய விஷயங்கள் கேட்டார்அதை விவேகம் படத்தில் அவர் செய்தும் காட்டிவிட்டார்’ என்று மகிழ்ச்சியாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

விஜய் அஜித்தின் மோசமான காலங்கள் இது தான் இத்தனை தோல்வி படங்களா

IPL තරගාවලියට සූදානම් වන ‘ලසිත් මාලිංග’ කොපි කරන ඉන්දියාවේ අලුත්ම පන්දුයවන්නා මෙන්න..(VIDEO)

சொன்ன வார்த்தையை மீறிய அஜித் அப்செட்டில் ரசிகர்கள்